Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டம் !!

நாளை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டமிட்டு இருப்பதால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டு உள்ளது.*

          இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
 
         நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தொகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். சசிகலா அணியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive