Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி ஒரே பக்கத்தில் வருமான வரி!!

மத்திய அரசு இன்று புதிய ஒரு பக்க வருமான வரி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 7 பக்கங்களாக இருந்த சஹாஜ் என்ற ITR பார்ம்-1 இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளது.  50 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தனி நபர்கள் இந்த பார்ம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனால் சுமார் 2 கோடி பேர் பயனடைவர் என வரித்துறை தெரிவித்துள்ளது. அதோடு ஆதார் எண்ணை வரி விண்ணப்பத்தில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8க்கு பிறகு வங்கிகளில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்த நபர்களின் முழு விபரங்களையும் மத்திய அரசு சேகரிக்கவுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive