Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!!!

  பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு இன்று(ஏப்.,11) உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
 குண்டம் விழாவையொட்டி, சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக இன்று மாலை 3 மணி வரை கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive