NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

GPF/TPF Account Statement for the year 2014-15 & 2015-16

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க

வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :
www.agae.tn.nic.in  என்ற முகவரிக்குச் சென்று,
download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option click செய்யுங்கள்.
Log in page வரும், அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.
உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும். அதில்
view account slip click செய்தால் financial yearகேட்கும், அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slip click செய்தால் 2014-15 / 2015-16 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும். அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.
Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள், கடன் செலுத்தியபதிவுகள், பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவுசெய்யுங்கள்கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள்.





1 Comments:

  1. ஐயா வணக்கம்,
    நான் ராதா கிருஷ்ணன்,மூலிகை வைத்தியர்,
    எனது குடும்பத்தில்-உள்ள ஒரு உறவினர் தமிழ்நாடு-அரசு உதவி பெரும் பள்ளியில் பணி புரிகிறார்...அவருக்கு உதவும் வகையில்,
    அரசு உதவி பெரும் பள்ளியில்,பணி புரியும் ஆசிரியர்கள்.தங்களின் TPF-கணக்கு விபரங்களையும்,அக்கௌன்ட் சிலிப்-புகளையும்,ஆன்லைன் -ல்,பெற வலி முறை ஏதும் இருக்குங்களா?இருந்தால் சொல்லுங்கள் அய்யா.
    அதற்குரிய வெப் சைட்:முகவரி உண்டுங்களா...?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive