NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Rural Talent Exam Question with Answer Key 2017

Rural Talent Exam 2017 - Question with Answer Key
  • Rural Talent Exam 2017 - Question Paper with Answer Key | Mr.M.Kalaivanan, BT Asst, GHSS, Anandhapuram, Vilupuram District.
  • Rural Talent Exam 2017 - Question Paper with Answer Key | Mr.K.Pradeep, GHSS, Poongulam, Vellore District.









115 Comments:

  1. Goodmorng friends.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Naa 1114 posts pathi sonathu puriyathavanga, arul anna pota comments patha puriyumnu nenaikren..

    ARUL MUTHUSAMY
    9/24/2017 11:43 pm
    மதிப்பிற்குரிய நண்பர்களே சகோதரி Anonymous சொல்லுவதை சரியாக புரிந்து கொள்ளுங்கள் அவர் 1114 க்கான அறிவிப்பில் 360+ மட்டுமே 2012,2013,2014 இருந்து அந்த அந்த பாடத்திற்கு சாதிவாரியாக தமிழ்வழி வாரியாக தகுதியானவர்கள் கிடைத்தாக ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் விட்டது, அதில் 360+ சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு சில பல காரணங்களால் 200+ மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பிடித்தார்கள் அதனால் மீதம் உள்ள 100+ இடங்களை மீண்டும் அடுத்த மதிப்பெச்ணில் இருப்பவர்களை பழைய வெயிட்டேஜ் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்பொழுது தான் அந்த அறிப்பு முழுமை அடையும் அதன் பின்பு தான் புது அறிப்பு வெளியிட முடியும்

    என்பதை தான் சகோதரி விளக்கமாக கூறுகிறார்

    அதனால் யாரும் 1114 இடங்களில் 360+ல் மீதம் உள்ள பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200+ போக மீதம் உள்ள 100+ இடங்களுக்கு 2012,2013
    2014 அடுத்த பாயிண்ட்டில் உள்ள ர்களை தேர்ந்தெடுப்பார்கள் அது போக 650+ பின்னடைவு பணி இடங்களாக கருதி அடுத்த பணி நியமனத்திற்கான அறிவிப்பில் சேர்த்து விடுவார்கள் அப்பொழு தான் அந்த இடங்கள் 2017 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வந்து சேரும் ஏன் என்றால் 2017க்கு பணி நியமனத்திற்கான அறிவிப்பு இது வரை அறிவிக்கப்பட வில்லை அப்படி 2017ல் தேர்ச்சி பெற்றவர்களை 1114ல் மீதம் உள்ள 650+ ஓதிக்கினால் 2017ல் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தற்பொழுது இருக்கும் வெயிட்டேஜ் மற்றும் தற்சமயம் மாற்றம் வரும் என எதிர்பார்க்கும் வெயிட்டேஜ் என இரண்டிலும் இடம் பிடிக்க வாய்ப்பாகி அதுவே வழக்குக்கு வழி வகுக்கம் என்பதே எனது கருத்து

    இனி நடப்பது இறைவனுக்குத் தான் தெரியும்

    நன்மை நடக்க இறைவனை வேண்டுவோம்

    அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ..,
    REPLY

    ReplyDelete
  3. Good morning ano mam, Have a nice day

    ReplyDelete
  4. Friends, pgtrb ku second list third list elam nambathinga.. Next exam ku focus panunga, welfare schools ku poduvanga but adhu romba minimum number of vacancies dha irukum, cv poi rejected candidates venumna adha expect panalam.. So better concentrate for next exam..

    ReplyDelete
  5. Hi sis good morning me Revathi bala couldnt comment from my phone

    ReplyDelete
  6. Enna rompa silenta irukku..!!!😐😶

    ReplyDelete
  7. Gud noon frds..Trb la all numbers not working...have anybody called?

    ReplyDelete
    Replies
    1. S sis I called now one no is switched off,another nos are busy.

      Delete
    2. M s sis...Eve try panalam...nega pesuna oru comment panuga...

      Delete
  8. Minister no Ku kupta....Tet candidate pesaranu Sona...ungalukaga Kulu amachuruku nadakum nadakumnu sollitu cut panitaga...

    ReplyDelete
    Replies
    1. The day before yesterday I called avaru enaku therila nu than sonnaru

      Delete
    2. Yena answer sis ithu therilanu soldraka oru minister p.a erukaru....

      Delete
    3. Kuzhu amaichutangalama sis.. Actually avanga elam decide pantanga, chumma days ah run pana ipdi oru reason..

      Delete
    4. Sis appadiya kulu amaichutangana ethavathu decide panlamla sis

      Delete
    5. Revathi sister yenakoru doubt Kulu Kulu nu soldraga antha Kulu Ku yaru head yena suggestion sonaga apadigarathu yellam yethume therilae sis....nijamale kulu amachurukagala????

      Delete
    6. Sis elam decide pantanganu dha solranga, correct time pathutu irukanga, namala porutha vara wait pananum sis..

      Delete
    7. Apadiya sis kekarake nallarku.....
      Antha time yepa sis varum?

      Delete
    8. S sis kulu amaichutangana velipadaya sonna paravayailla

      Delete
    9. Moni dear nanum antha nanalla ethir parkarane intha Friday ethavathu vantha paravayailla

      Delete
    10. Seekirama varum sis, minister ivlo pesrathey periya achievement sis.. Oct3rd andha case mudinjuta kandippa GO vanthurum..

      Delete
    11. S revathi Sis ivaga Kulu la yaru yaru erukaga yaru head yena suggestion soldraganu theruja nambalam ana yethume theriyathanala Kulu amachurukagalane santhegama eruku...it's my thinking....

      Delete
    12. Mmm Nega soldrathu nadakanum ano Sis...ipalam yethume namba mudila sis...un peru Monica nu sonna kuda apadiya certificate kamiganu kekara level Ku vanthuchu....

      Delete
    13. Kuzhu puzhu elam chumma sis, ivangale decide pantu andha kalviyalar kuzhu sonanga ondha kalviyalar kuzhu sonanganu soluvanga, so elam decided. Seekirama ethirpakalam sis..

      Delete
    14. Nandrigal pala kodigal🙏🙏🙏trusting ur words only sis...

      Delete
    15. I understand moni sis.. But oru tharunathula ethayachum nambi dhana aganum, ipo namalum apdi dha.. Idhukaga neriya per efforts podranga sis, so kandippa nala theervu kedaikkum..

      Delete
    16. Moni sis neenga sonnathu 100% right nama peruku kuda certificate kamichadha nambuvanga

      Delete
    17. Revathi sis no Friday nama daily try panalam....ovoru Friday ah poite eruku sis

      Delete
    18. Mmm k sisters.... expecting soon...

      Delete
    19. S revathi Sis ivaga Kulu la yaru yaru erukaga yaru head yena suggestion soldraganu theruja nambalam ana yethume theriyathanala Kulu amachurukagalane santhegama eruku...it's my thinking....

      Delete
    20. Naa neriya per kitta visarichuten sis, weightage porutha vara elam decided but kuzhu amaichatha sonadha nalaiku case vandha kuda kuzhu mela pazhiya podalam, adhuku dha kuzhu.. But case nikkathu. So they are waiting for time, and that right time will be end of october..

      Delete
    21. October Kula vanthathu Na ellarum happy sis

      Delete
    22. Mmm s sis🙏😄🙏😄🙏😄😄🙏

      Delete
    23. 😀😄😃😆😆

      Delete
    24. Moni mam,orey happy than,pola...😊

      Delete
    25. No sir...it's temprory....

      Delete
  9. Anonymous sis today la eruthu ungaluku quarterly leave thana???

    ReplyDelete
    Replies
    1. Leave dha sis, not for teachers.. We have special classes sis, so at school now..

      Delete
    2. Sis r u handling 10 th maths

      Delete
    3. Ohh paper correction ah??? How many days leave for teachers?

      Delete
    4. S sis, but till 10th only aided, so am given 11th & 12th also.. Aided know, so we should obey the management sis..

      Delete
    5. From Thursday only leave sis.. Aided la ithellam thollaigal sis.. Probationary period vara amaithiya irundhukanum sis..

      Delete
    6. Super sis keep going. Neraya responsibility irukkum illa sis

      Delete
    7. Mm k sis...but management is better bcz no transfer issues...

      Delete
    8. Romba sis, namma newly joined so elathayum thalaila katta dha papanga.. Enaku vera vaai summa irukathu, so semma politics dha.. But my management supports me well..

      Delete
    9. S moni sis.. I never thought that I will get placed here itself..

      Delete
    10. Sis yella pakanum politics erukatha sis seithu....this world is like that...

      Delete
    11. Yes sis, we have to face it..

      Delete
  10. Ano sis I love maths and chemistry. Biology thapu thavari eduthathu than.

    ReplyDelete
    Replies
    1. Ayo sis, yenda maths eduthomnu feel panen sis, indha tet exam nala.. Mathapadi I love my subject..

      Delete
  11. Ohhh god athukkula 50+ cmnts ahhh??

    ReplyDelete

  12. Hi anon mam,
    Paper 2???????
    Namma kashtathukum kanneerukum
    Epodhan nalla kalam varumooo.....

    Every day,
    Every minute,
    Every second...
    Nammala vachi seiudhu endha samugam...
    Namma frnds sonna madhri
    Yenthana thadava ph pannalum (trb) ku aadhe bathil dhan...s

    ReplyDelete
    Replies
    1. Abdul sir, namakkuney type type ah problem varuthu ena panrathu.. Elathayum face panuvom.. Idhuvum kadanthu pogumnu nenachukkanum sir..

      Delete
  13. Trb ku line kidaikudhu but cut panranga attend panala.anybody called trb

    ReplyDelete
    Replies
    1. I also called Sis busy...and marupadi konja neram kaluchu pana full ring achu but atten panala...

      Delete
    2. Trb oru mudivula dha irukanga pola, sari vidunga sis, nalaiku pathukalam..

      Delete
    3. iPadi pandrathu positive or negative sis? Yen atten pana matagaraga?

      Delete
    4. Phone panni panni nama tired ayitom attend panni avunga tired agitangalo

      Delete
    5. Mm erukalam...but nama 2nal cal panalana TET ah marathuduvaga sis...ithukagatha avaga yenna answer panalum paravalanu daily call pana vendiyatha eruku...

      Delete
    6. Postive nu dha namma eduthukanum sis, kandippa neriya calls varudhunu avanga superiors ku update panirpanga.. Epdiyo namaku naladhu nadakanum..

      Delete
    7. S Moni sis process irukku orae padhila sonnalum dailyum 5 times avathu call panna than nimathi

      Delete
  14. "நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி...

    "அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில், பசிவேறு அவனுக்கு.

    "வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

    அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

    " தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

    இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

    கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

    "உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

    இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவை எடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

    இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

    அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

    "சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

    இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

    உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

    நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

    அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

    இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

    "புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை!

    ReplyDelete
    Replies
    1. Padikka nalarukku sundar sir.. :-)

      Delete
    2. Yes sis....same thinking....

      Delete
    3. Mam ithu unmaya nesikkuravangalukku than ithu purium...(2perumey oruvarai oruvar purinchukkanum)

      Delete
    4. Adhanala dhan apdi sonen sir, padikka matum nalarukkunu..

      Delete
  15. Anand sir yenga erukiga???
    TRB ah Vida matanu soniga cal panigala????

    ReplyDelete
    Replies
    1. Naanum adhan kekalanu vanthen sis.. Wise women think alike..

      Delete
    2. Same ah 2 perum think panringaleyyy eppadiii???😄😅😊

      Delete
    3. Yes sir...Namma ano Sis soldragalla wise women think alike....

      Delete
    4. Trb and tet ah pathi yosichu yosichu apdi agitom sir..

      Delete
    5. Ennamo ponga...!!😃

      Delete
  16. Moni sis and friends ippa trb ku call panninane attend panranga.paper2 process neraya irukku nu sonnanga.govt la irundhu thagaval varaliyam. Ippa paper 2 process poitu irukkah nu kettane atuthathu athan sonnanga ana unmaiyanu therila call panni parunga.

    ReplyDelete
  17. M called Sis but same answer first weightage list poduvaga b.ed certificates vagarom process going....wait panuga....

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. B.ed candidates avagalum list la add pana solli ketrukaga so avagalum certificate la kuduthutu erukaga apadinu sonaga sir...

      Delete
    2. Thanks for the information Monica mam..

      Delete
  20. Mam fulla ceo officeku call pani vaccancy list pathI keten .pananumnu coola solranga sis

    ReplyDelete
    Replies
    1. Hmm avangalum trb ku equal ah panuvanga pola..

      Delete
  21. Plz anybody tell paper 1 information..

    ReplyDelete
  22. Trb ku call panunen atukala .nalikum try vacancy list ceo office koduka vaikanum so ini ceo office call panuvom .elam ceo office no send panren

    ReplyDelete
    Replies
    1. Number ah podunga brother, paniruvom..

      Delete
    2. Ceo vaium vida maatinga pola..😄😃

      Delete
    3. Namala paada paduthuranga, so yarum nimathiya iruka kudathu.. Next Modi sir ku call panavum ready..

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  23. post ல அனுப்பிய certificates அ trb add பண்ணுவாங்களா?

    ReplyDelete
    Replies
    1. Sir, enaku idhu endha alavukku possible nu therila sir, because idhu procedure ila.. Neenga nalaiku trb ku call pani, post la anupuna certificates vechu weightage calculation potruvingalanu kelunga..

      Delete
    2. Already சொல்லிட்டாங்க mam.. Original certificates verify பன்ன பிறகு தான் weightage ல add பன்னுவாங்களாம்.. But எதுக்கு அனுப்ப சொன்னாங்க ன்னு புரியல..

      Delete
    3. Adhu namma elam call panromla adhukaga anupa solranga, but cv vechu dha avanga add pananum adha procedure..

      Delete
  24. Ano mam indha tet list expo dhan Varum really its very....

    ReplyDelete
  25. Mam, nethu weightage vishayama meet panavanga kitta kuda october kula mudiyumnu minister sonaram, so wait panratha thavira vera option ila mam..

    ReplyDelete
  26. Dei naasama porivingala(TRB) enakku 10000 RS kodungada pothumda unga postings venam TET certificateum venam.. Application cost 500×700000 candidates(including SC candidates -250RS). passed candidates 25000.. Approximately 250000000/25000=10000Rs..BY 2017 TET passed candidate(Chemistry_95 Marks).

    ReplyDelete
    Replies
    1. 10000 ma ithu ena da puthu puraliya iruku .puthusu puthusa yosipagalo.adai trb tet studenta ipdi mathityeda.

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive