Home »
» டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - பொது சுகாதாரத்துறை செயலாளர்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அபராதம்.
டெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததற்கு அபராதம்.
டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின்
அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரத்துறை
செயலாளர் திரு குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...