தமிழக
பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 1௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில,
மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமிழக அரசு
உதவித்தொகை வழங்குகிறது. 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டதால், இந்த
உதவித்திட்டம் முடங்கியது.தற்போது, அரசு பள்ளிகளில், தமிழ் வழியிலும்
படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், காமராஜர் விருது வழங்க,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிப்பு,
பள்ளி வாரியாக நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், 15 மாணவர்கள், பிளஸ் 2
மற்றும், 1௦ம் வகுப்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...