Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜாக்டோ ஜியோ கிராஃப் கூட்டமைப்பு முதல்வருடன் சந்திப்பு

ஜாக்டோ ஜியோ கிராஃப் கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர்  மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் இன்று நேரில் சந்தித்தது.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டைக் களைந்து புதிய ஊதியம்* *நிர்ணயம் செய்திடவும்,
*அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியக் குழுவில் 21 மாத ஊதிய நிலுவையை வழங்கிடவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive