Home »
» Flash News : தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் மின்வாரியத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணை தொகையாக 11.67 விழுக்காடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...