நீங்க பாத்தீங்களா? இதுதான் புதிய 10.ரூ நோட்டு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), புதிய 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது!


  வெளியாகவுள்ள புதிய 10ரூ நோட்டுகள் சாக்லேட் பழுப்பு வண்ணத்தை கொண்டிருக்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புதிய நோட்டுகள், கொனார்க் சன் கோயிலின் படத்தை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் அரசாங்கத்தின் வடிவமைப்பு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 1 பில்லியன் புதிய ரூ 10...

Share this