1.40 லட்சம் போலி ஆசிரியர்கள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 14 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து கல்லூரி நிர்வாகங்களும் ஆசிரியர்களின் ஆதார் எண்களை அளிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பிவைத்தது. அதன்படி 1லட்சத்து 40 ஆயிரம் போலி பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது வேலைசெய்யாமலேயே போலியாக இதுநாள் வரை கணக்கு காண்பிக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கல்வி துறையின் சீர்கேட்டிற்கு இதுவும் மிக பெரிய காரணம்

Share this