தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!!

தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 1,000 விண்ணப்பங்களை பரிசீலித்து விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பரிந்துரை மற்றும் விண்ணப்பத்தின் அடிப்படையில் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்

Share this