சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: ஜாக்டோ-ஜியோ

சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share this