பான் எண்ணுடன் ஆதரர் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதரர் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ம் தேதி வரை காலக்கெடுவை நீடித்து நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

Share this