கனமழை காரணமாக விடுமுறை!இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 5 + 1

* நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
* சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை
காரணமாக விடுமுறை அறிவிப்பு. ஆனால் ஆசிரியர்கள் பள்ளி சென்று பிற பணிகளை செய்ய ஆட்சியர் உத்தரவு.
* கரூர் - மழை அளவை பொறுத்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - ஆட்சியர்

* புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Share this

4 Responses to " கனமழை காரணமாக விடுமுறை!"

Dear Reader,

Enter Your Comments Here...