நாளை மாவட்ட உள்ளூர் விடுமுறை என்று பரவிய செய்தி போலியானது: ஆட்சியர் விளக்கம்!நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை என்று வாட்ஸ் ஆப்பில் பரவிய செய்தி போலியானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை விடுமுறை இல்லை என ஆட்சியர் ஷீலா விளக்கம் அளித்துள்ளார்.

Share this

0 Comment to "நாளை மாவட்ட உள்ளூர் விடுமுறை என்று பரவிய செய்தி போலியானது: ஆட்சியர் விளக்கம்! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...