மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாவட்ட வாரியாக 25,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

Share this

0 Comment to "மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...