அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிவகுப்பு குறித்த விவரம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிவகுப்பு குறித்த விவரம்
அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி நடத்தப்படுகிறதா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு நடத்தப்படுகிறது என அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளது.

Share this