அரசு பள்ளி கணித ஆசிரியரை பேட்டி கண்ட லண்டன் பாமுகம் ( FA TV & RADIO) தொலைக்காட்சி மற்றும் வானொலி

அரசு பள்ளி கணித ஆசிரியரை பேட்டி கண்ட லண்டன் பாமுகம் ( FA TV & RADIO) தொலைக்காட்சி மற்றும் வானொலி.

கணித ஆசிரியர் பெயர்.சேலம் சிவராமகிருஷ்ணன்.

லண்டன் மாநகரில் இயங்கி வரும் தமிழ் channel பாமுகம்( FA TV & Radio) இதில் 17-10-2018 புதன் மாலை 4.45 முதல் 6.25pm வரை

குடும்பம் குவலயம் 730 என்ற நிகழ்ச்சியில்

மாணவர்களும் கணிதமும் என்ற தலைப்பில் என்னுடன் skyp மூலமாக நேர்காணல் நடத்தினர்.

கேட்கப்பட்ட முக்கிய தலைப்புகள்...

காணோளி link இணைக்கப்பட்டு உள்ளது. ( video & audio பார்க்க கேட்க தவறாமல் head phone பயன்படுத்த வேண்டும் )

1.இன்றைய மாணவர்களுக்கு கணித பாடத்தை கற்பிப்பதில் உள்ள சிரமம் என்ன?

2.கணிதம் வாழ்வியலில் எப்போதும் பயணிக்கிறது. இதுபற்றி உங்க கருத்து?

3.தொழில்நுட்ப விடயங்களை புகுத்தி செய்யப்படும் கணித பொறி முறையில் ஏற்படும் சிக்கல் என்ன?

4.ஏன் இன்று பல மாணவர்கள் வெறுப்பாக கணித பாடத்தைப் பார்க்கிறார்கள்?

5.இலகுவாக எப்படி கணித பாடத்தை பிள்ளைகளுக்கு புகுத்தலாம்?

உங்கள் அனுபவக்கருத்துகளை பகிர்ந்திட குடும்பம் குவலயம் நோக்கி வாருங்கள்

இன்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார்
தமிழகத்தில் கனவு ஆசிரியர் 2018 விருது மற்றும் கலாம் சிறகுகள் 2018 விருது பெற்ற சிறந்த கவிஞர் ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் என்பதை
மகிழ்வோடு அறியத்தருகிறேன்
தொகுப்பில் உங்களுடன் ஆசிரியர் நகுலா சிவநாதன்.

நடைப்பெற்ற பேட்டியை காணவும் கேட்கவும் கீழே உள்ள linkயை சொடுக்கவும்..

Share this