Hi Teachers!

Kindly Send Your Study Materials & Model Questions to Our Email ID - padasalai.net@gmail.com
தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தில்
பாடம் நடத்துவது குருத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட 5 மண்டலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments