நண்பர்களுக்கு வணக்கம்,
தேசிய கல்விக்கொள்கை 2019 (வரைவு) தமிழில் வெளியிட்டுள்ளோம். சுமார் ஐம்பதிற்கும் மேற்கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியில் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. தமிழில் வெளிவந்தால் மட்டுமே இது வெகுவாக சென்றடையும் என்ற நோக்கத்தில் விரைவாக (இரண்டு வாரங்களில்) இந்த முயற்சியினை மேற்கொண்டோம்.
நன்றி ,
விழியன் & நாகராஜன் (பாரதி புத்தகாலயம்)
(மொழிபெயர்ப்பு குழு சார்பாக)

2 comments:

  1. தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்"-Thanks...

    ReplyDelete
  2. குறுகிய காலத்தில் கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மகத்தான பணி உண்மையிலேயே வரலாற்று நிகழ்வுதான். ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments