கணினி சர்வர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட கணினி
ஆசிரியர்களுக்கான மறு தேர்வு 27.06.2019 அன்று நடைபெறுகிறது, அந்த தேர்வில்
பங்குபெற - 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர்
தேர்வு வாரியம் உத்தரவு.மேலும் தேர்வு நுழைவுச்சீட்டு அவர்களது மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» TRB - கணினி ஆசிரியர் தேர்வு - 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.







Teacher recruitment board no teacher fraud board
ReplyDelete