அரசுப் பள்ளிகளை தவறாக சித்திரிக்கும் நோக்குடன் காட்சிகள்:ராட்சசி படத்துக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் செயல் என ராட்சசி' படம் குறித்து ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 
ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப் பூசுகிறது. அந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்களை எழுதியுள்ளனர். பெற்றோர் மத்தியில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்தால் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன்வருவார்கள்?

Share this

0 Comment to "அரசுப் பள்ளிகளை தவறாக சித்திரிக்கும் நோக்குடன் காட்சிகள்:ராட்சசி படத்துக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...