டில்லியில் அரசுப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்

அரசுப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை , டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (ஜூலை 6) துவக்கி வைத்தார்.

அப்போது, ''டில்லியில் உள்ள, 1,000 பள்ளிகளிலும், நவம்பர் மாதத்துக்குள், கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்; கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பள்ளிகளும் கண்காணிக்கப்படும்,'' என்றார்.

Share this

0 Comment to "டில்லியில் அரசுப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...