தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள், உயர்நிலை பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியை மொழி பாடமாக, பயிலாதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.


0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments