ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்!!
கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய *Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI) அரை நாள் பயிற்சியில் நீங்கள் சமர்ப்பித்த உங்கள் கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வுக்கான அனுமதி கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...