++ பயோ மெட்ரிக் வருகைப் பதிவு : சில முக்கிய தகவல்கள்: ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
ஆசிரியரின் தனிப்பட்ட
பயனர் உட்புகுதல் வழியாக, பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் என்னென்ன வசதிகள் மேற்கொள்ள முடியும்? அல்லது திருத்தங்கள் செய்ய முடியும்?
What can be done in the Employee Corner:
Update the demographic information submitted on BAS portal.
Set reminder to receive SMS alert for marking opening & closing attendance.
View Employee Attendance Register.
Add Full/Half day Leave records. (requires verification by nodal officer to be displayed on Attendance register)
Add Tour records. (requires verification by nodal officer to be displayed on Attendance register)
Note:
a. Adding Leave and Tour Records will help in displaying appropriate representation on the Attendance Register.
b. Update your Designation, Division/Unit of Organization in case of change so that Attendance reports are generated correctly and your name features in the correct organization unit.
c. You can view historical attendance register data by selecting the month and year below the photograph.
 விடுப்பு பதிவு செய்யும் முறை: (தனிநபரின் பயனர் பெயரிலிருந்து ஆன்லைனில்)
Instructions for adding a leave
 record Select Leave type
Select Leave category
Enter the leave start and end date in dd-mm-yyyy format
Enter the leave description.
Note:
a. Employee leave record added in the leave register will be represented accordingly in the employee attendance register.
ஒரு மாதத்தில் பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், நாம் பணிக்கு வந்த நாட்கள், விடுப்பு நாட்கள், மாற்றுப் பணி நாட்கள், Absent நாட்கள், பள்ளியில் இருந்த கால அளவு (மணியில்), எங்கிருந்து வருகையை பதிவு செய்தோம் (அட்ச ரேகை, தீர்க்க ரேகை அடிப்படையில்) போன்ற விவரங்களும் பதிவாகும். இதில் பதிவான தகவல்களை மாற்றவோ, அழிக்கவோ முடியாது.
பயோ மெட்ரிக் வருகையை பதிவு செய்ய SMS அலர்ட் வசதி உண்டு!
Instructions for setting up reminder
Select the time for Opening Attendance marking alert.
Enter the message you want to receive.
In case updating your reminder please check whether the service is active/Inactive.
Note:
a. Employee can set custom reminders with custom message, these messages are delivered on mobile through SMS service.
பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்காக, பதிவு செய்யப்பட்ட தகவல்களில் எவற்றை update செய்யலாம்?
Instructions to update Employee Information.
Aadhaar number is not allowed to be edited.
Correct only the fields where you require correction
Submit the corrected information.
Upload your scanned JPG pic of max file size 100kb.
Please review the form thoroughly before submission.
Note:
a. Please ensure that the data is updated carefully, if you are unable to do it yourself please contact your concerned officer for support.
b. If any of the pre-requisite information is not available in the form (select options only), please get in touch with the concerned officer in your department to get the details updated.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...