5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வருவதால் புதிய அறிவிப்பு
வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள
முப்பருவ கல்வி முறை திட்டமானது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ரத்து
செய்யப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» 5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து - விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை








முறைப்படி தகவல் வருவதற்கு முன்பு இம்மாதிரியான செய்திகளை தங்களைப் போன்ற Blogspotகள் இனிமேல் தவிர்க்க வேண்டும்.. முறையான தகவல் வரட்டுமே. ஏன் அவசரம் இம்மாதிரியான செய்திகள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்காது. இது தேவையற்ற பரபரப்பை ஆசிரியர்கள் மத்தியில் உருவாக்கும்.. இனிமேல் நம் கல்வித்துறையின் முறையான அறிவிப்புகளை மட்டுமே வெளியிடவும்.. jeyakumar keppanna..Theni
ReplyDelete