தமிழ் நாடு பொதுநூலகத்துறை
பணியாளர்கள் கழகம் சி&டி பிரிவு மாநில
தலைவர் திரு மு. ராஜேஷ்குமார் சார்பில் தமிழ்நாடு பொதுநூலகத்துறைக்கு துறை
சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில்
தொடந்த வழக்கின் (court contempt. P. 1496/2017) தீர்ப்பை அடுத்த நிகழ்வாக
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசாணை (1டி) எண். 444 நாள்
26.11.2019 அரசாணை வெளியிடப்பட்டதின் மூலம் பல ஆண்டுகளாக துறை சார்ந்த தனி
இயக்குநர் வழக்கு வெற்றிகரமாக முடுத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை
நூலகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அன்புடன் கா. ஜாபர்
அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம்
சி&டிHalf Yearly Exam 2024
Latest Updates
Home »
» பொதுநூலகத்துறை Regards Go 444, Date: 26.11.2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...