Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகள் பட்டியல் ( மாவட்ட வாரியாக ....)

நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இப்பட்டியலில் தங்களது மாவட்டத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்கள் ஏதும் விடுபடாமல் பூர்த்தி செய்தும் ( எந்த ஒரு பள்ளியின் விவரங்களும் விடுபடாமலும் ) 02032020 பிற்பகலுக்குள் சி1 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு தவறாது அனுப்பி வைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்.


Click Here For Download
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive