வேலூர் மாவட்டம் :
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உட்கூறுகள் சார்ந்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 28 . 02 . 2020 அன்று நடைபெற்றது . இம்மீளாய்வுக் கூட்டத்தில் ADW Officer , முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , உதவித் திட்ட அலுவலர் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , DIs மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...