நாள் : 19 . 03 . 2020
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிகை செய்தி -
நாள் 19 . 3 . 2020
மாண்புமிகு அம்மாவின் அரசு ,
" வருமுன் காப்போம் ” என்ற முதுமொழிக்கு ஏற்ப , கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை
தடுக்க பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது .
இந்த நோய்த் தொற்றைத் தடுக்க இனி எடுக்க வேண்டிய தீவிர முன்னெச்சரிக்கை
மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
கீழ்க்காணும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...