Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai







We Thanks to our Team Member

Mr. J. Baskaran & Mrs. J. Ilakiya

         நமது பாடசாலை வலைதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் எதிர்பார்த்த PTA Book Model Question Papers  மற்றும் விடை குறிப்புகளை முழுமையாக தயார் செய்து வழங்கிய பாடசாலை ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் தினமும் ஒரு ஆசிரியரின் புகைப்படம் வெளியிட்டு வருகிறோம்.


இன்றைய சிறப்பு ஆசிரியர்:

திரு. பாஸ்கரன் மற்றும் திருமதி. இலக்கியா அவர்கள் நமது பாடசாலை வாசகர்களுக்காக 12th Computer Science & Computer Applications Subject - PTA மாதிரி வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகளை தெளிவாக சேவை நோக்கத்துடன் இலவசமாக Type செய்து நமக்கு அனுப்பி வைத்தார். அன்னாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

2 comments:

  1. Hats off to mr and mrs baskar..they hv done a great job to the cs staff and students community...it was very helpful to me...withour their support surely my students could not able to done their exams well..tnq so much to both of u...continue ur service..💐💐💐👌🏻👌🏻👌🏻👍🏻

    ReplyDelete
  2. We have got such a wonderful sir for us. We your students thank you for help us in study materials. We thank you for your hard work for us.👏👏👏👏👏

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments