NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PTA Book Q&A - We Thank our Team Members! (9) - Mr. T. Parkunan






We Thanks to our Team Member

Mr. Parkunan T
PG Assistant in Computer Science,
MHSS, Chengam,
Tiruvannamalai Dt - 606703

         நமது பாடசாலை வலைதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் எதிர்பார்த்த PTA Book Model Question Papers  மற்றும் விடை குறிப்புகளை முழுமையாக தயார் செய்து வழங்கிய பாடசாலை ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் தினமும் ஒரு ஆசிரியரின் புகைப்படம் வெளியிட்டு வருகிறோம்.


இன்றைய சிறப்பு ஆசிரியர்:

திரு. T. Parkunan அவர்கள் நமது பாடசாலை வாசகர்களுக்காக 12th Computer Science Subject - PTA மாதிரி வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகளை தெளிவாக சேவை நோக்கத்துடன் இலவசமாக Type செய்து நமக்கு அனுப்பி வைத்தார். அன்னாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Author's Talk:

முகமறியாத மாணவர்களுக்கு உதவிட உறவுபாலமாக அமைந்த பாடசாலை-க்கு நன்றிகள் பல... மாணவர்கள் இதனை பயன்படுத்தி மேலும் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும்.கணினி அறிவியலை செய்முறையுடன்  கற்பது, மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்க உதவும். இத்தகைய பணிகளை நான் பாடசலையுடன் இணைந்து தொடருவேன்...  

என்றும் மாணவர்களின் நலனில்...
My details:
Parkunan T
Thambunaikenpatti Village,
Andippatti Post,
Chengam Tk
Tiruvannamalai Dt 606703
Cell: 9655966906








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive