NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NLC மத்திய அரசு வேலை - பட்டதாரிகள், டிப்ளமோ படித்தோர் விண்ணப்பிக்கலாம்!

பட்டதாரிகள், பொறியியல்
பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

➡️Mechanical Engineer.
காலியிடங்கள்: 125.
💥B.E. Mechanical Engineering.

➡️Electrical Engineer.
காலியிடங்கள் - 75.
💥B.E. EEE
💥B.E.ECE

➡️Civil Engineer
காலியிடங்கள் - 05.
💥B.E. Civil

➡️Instrumentation and Control Faculty.
காலியிடங்கள் - 15.
💥B.E. EIE.
💥B.E. ICE.

➡️Computer Engineer.
காலியிடங்கள் - 05.
💥B.E. CSE.
💥B.Sc. IT.
💥M.Com. CA.

➡️Mining Engineer.
காலியிடங்கள் - 05.
💥B.E. Mining Engineering.

➡️Finance Officer.
காலியிடங்கள் - 14.
💥MBA.
💥CA.

➡️Human Resource
காலியிடங்கள் - 10.
💥 M.A Business Administration
💥M.A Social Work
💥M.A Personnel Management and Industrial Relations
💥 Diploma
💥M.Sc Business Management

➡️Assistant Manager.
காலியிடங்கள் - 15.
💥Diploma in Mining Engineering.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 17.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

 சம்பளம் ரூ . 40,000 - 1,40,000.

தேர்வு நடைமுறை
தனிப்பட்ட நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள்

பொது / ஓ . பி . சி . விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ . 854 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் ரூ . 354




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive