தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005 - இன் உட்பிரிவு 6 (
3 ) - இன் கீழ் திரு . க . ராஜா முகமது , என்பார் கோரிய தகவல்களுக்கு
கீழ்கண்டவாறு விவரங்கள் அளிக்கப்படுகிறது .
பள்ளிக் கல்வித்துறை மாணவர் கையேட்டின்படி , ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாள் ஆகும் . எந்தவொரு பள்ளிக்கும் இரண்டாவது சனிக்கிழமை பள்ளி செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற விவரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...