Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு மானியத்துக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? குழப்பத்தில் தலைமையாசிரியர்கள்


சத்துணவு பொருட்களை மாணவர்களுக்கு நேரடி யாக வழங்கும் நிலையில் , அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வங்கி கணக்கு தொடங்க கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத் துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட ஆயி ரக்கணக்கான பள்ளிக ளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் சத் துணவுதிட்ட உணவையே சாப்பிடுகிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive