ஒரு ஊசியை த் தண்ணீரில் மிதக்க வைக்க முடியுமா
சின்ன ஊசி தானே என்று விடாதீர்கள்.
ஊசியைத் தண்ணீருக்குள் போட்டுப் பாருங்கள். வாசி தண்ணீரின் உள்ளே அமிழ்ந்து விடும். ஆனால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஊசியை முடியும். மிதக்கச் செய்து காட்ட
கண்ணாடி டம்ளர் நிறைய நீர் எடுத்துக் கொள் ளுங்கள். மேல் அதைக் காற்று வீசாத அறையில் ஒரு மேஜை வையுங்கள். ஒரு சிறிய பிளாட்டிங் பேப்பர், அல்லது மெல்லிய காகிதத்தை எடுத்து, காகிதத்தின் மேல் பாகம் தண்ணீரில் நனையாத வகையில் டம்ளரில் உள்ள தண்ணீரின் மேல் மிதக்க விடுங்கள். தண்ணீரில் தாள் ஊறிவிட்டால் நீரினுள் போய்விடும். ஆகையால் நீரில் தாள் ஊறுவதற்குள், ஒரு துருப்பிடிக்காத ஊசியை தாளின் மேல் மெதுவாக வையுங்கள். காகிதம் தண்ணீரில் ஊறி அமிழ்ந்தவுடன் ஊசி மட்டும் தண்ணீரில் மிதக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...