Home »
» தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை
குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் எனவும்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...