++ 5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200916_143945

5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. மனிதர்களின் எச்சிலை பரிசோதனை செய்து 5 நிமிடத்தில் கொரோனாவைக் கண்டறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரீகவர் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவியை ஐஐடி உருவாக்கியுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...