++ தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 29 ) மேலும் 5,546 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

 தமிழகத்தில் ( 29.09.2020 ) இன்று 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,80,808 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1277   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 572

செங்கல்பட்டு - 330

திருவள்ளூர் - 279

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.09.2020 )

3%25287%2529

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,501

இன்றைய உயிரிழப்பு : 70

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...