தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 25 ) மேலும் 5,679 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 25.09.2020 ) இன்று 5,679 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,63,691 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1193   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 661

செங்கல்பட்டு - 277

திருவள்ளூர் - 229


மாவட்ட வாரியான பாதிப்பு.( 25.09.2020 )

CORONA


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5626


இன்றைய உயிரிழப்பு : 72





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive