09:17 | No comments அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை: நிதியமைச்சகம் மத்திய அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்பும்பணி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...