மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு,பராமரிப்பு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டது. மார்ச் 4-க்குள் வழங்கி, மார்ச் 15-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை வழங்க உத்தரவு: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...