NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

30.01.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள்!

 .com/img/a/

 

1 - தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது - மனோன்மணியம்.


2 - தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம் - புகளூர்.


3 - தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் - கலக்காடு.


4 - சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது - கிருஷ்ணா நதி.


5 - மதுரை பாண்டிய அரசர்களின் இரண்டாவது தலைநகரம் தலைநகரம், முதலாவது எது? - சிவகங்கை.


6 - திருச்சிக்கு அருகாமையில்லுள்ள திருவறும்பூரில் இயங்கும் "பெல்" நிறுவனம் உற்பத்தி செய்வது - உயர் அழுத்த கொதிகலன்கள்.


7 - தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது - கல்பாக்கம்.


8 - கோயில் நகரமான ராமேஸ்வரத்தை பிரிக்கும் நீரோட்டம் - பாம்பன் கால்வாய்.


9 - தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.


10 - கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் - முதலாம் ராஜேந்திரசோழர்.


11 - உலகிலேயே முதல் பெண் பிரதமர் - பண்டாரநாயக்.


12 - காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது - பாண்டிச்சேரி, தமிழ்நாடு - கர்நாடகா.


13 - நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை - ஆதிசங்கராச்சாரியார்.


14 - எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - தஞ்சாவூர்.


15 - எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் - பச்சேந்திரிபால்.


16 - ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் எங்கு அமைந்துள்ளது - சென்னை.


17 - 1993-இல் ஜவஹர்லால் நேரு தங்க கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் - சென்னை.


18 - தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.


19 - 1995-க்கான திருவள்ளூவர் விருது யாருக்கு வழங்கப்பட்டது - திரு. பி.எஸ்.ஆர். ராவ்.


20 - 1993-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல் - காதுகள்.



21 - மதர் தெரசா இல்லம் குழந்தைகளுக்கான காப்பகம் உள்ள இடம் - சேலம்


22 - முதல் மகளிர் காவல்நிலையம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது - தமிழ்நாடு


23 - தஞ்சாவூரில் உள்ள "சரஸ்வதி மகால் நூலகம்" யாரால் நிறுவப்பட்டது - இரண்டாவது சரபோஜி.


24 - கண்ணாம்பாடி அணைக்கட்டு எந்த நதியின் மேல் கட்டுப்பட்டுள்ளது - காவேரி நதி.


25 - சங்க கால இலக்கியங்கலில் காணப்படும் மொழி - தமிழ்.


26 - இந்திரா காந்தி அணுசக்கதி கேந்திரம் அமைந்துள்ள இடம் - கல்பாக்கம்.


27 - "பட்சி தீர்த்தம்" என்றழைக்கப்படும் இடம் - திருக்கழுகுன்றம்.


28 - ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் - ஸ்ரீரங்கம்.


29 - 1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சமயப் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டவர் - சுவாமி விவேகானந்தர்.


30 - மகாபலிபுரத்திலுள்ள கோவில்கள் யார் ஆட்சியில் கட்டப்பட்டது - பல்லவர்கள்.


31 - மகாபலிபுரத்திலுள்ள ஏழு ரதங்களில் குறிப்பிட்ட கலையை ஆதரித்தவர் - பல்லவர்கள்.


32 - சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் - குதிரை.


33 - தமிழகத்தில் லிக்னைட் கிடைக்கும் இடம் - நெய்வேலி.


34 - அரபிக்கடலில் கலக்காத நதி - மகாநதி.


35 : மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை - ஹிராகுட்.


36 - தமிழ்நாட்டில் கடலோரப் பிரதேசத்தில் பெரும்பாலான மழைபெய்யும் காலம் - அக்டோபர் - நவம்பர்.


37 - "ஏழைகளின் ஊட்டின்" என்பது - ஏற்காடு.


38 - தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி.


39 - மதராஸ் மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றியவர் - சி.என். அண்ணாத்துரை.


40 - தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்பாசனம் - குழாய் கிணறுகள்.


41 - தமிழகத்தில் இருந்து வரும் பழமையான மருத்துவமுறை - ஆயுர்வேதம்.


42 - சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் - எட்டயபுரம்.


43 - 'நிர்மாண திட்டம்' எதை நிர்வகிக்கிறது - கிராம கட்டுமானத்திற்கான நடவடிக்கைகள்.


44 - நரிமணம் எண்ணெய் வளம் எந்த மாவட்டத்தில் உள்ளது - தஞ்சாவூர்.


45 -பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் - தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி.


46 - தமிழகத்தில் வேடந்தங்கள் எதன் சரணாலயம் - பறவைகளின்.


47 - தொட்டபெட்டா சிகரம் எந்த மாவட்டத்தில் உள்ளது - நீலகிரி.


48 - "அர்த்தமுள்ள இந்து மதம்" எழுதியவர் - கண்ணதாசன்.


49 - மகாத்மா காந்தியின் தயார் பெயர் - புட்லிபாய்.


50 - அமைதியின் சின்னம் – புறா.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive