NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள்.

.com/img/a/

  எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கான அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பாடப்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உருவாக்கப்பட்ட பாடத்தொகுப்பினுள் ஒன்றை இணைப்பில் உள்ள மாவட்டங்களில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் 19.01.2022 முதல் 24.01.2022 வரை 5 நாட்கள் களப்பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 இக்களப்பரிசோதனை மேற்கொள்ளபடவுள்ள மையங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 23.12.2021 மற்றும் 27.12.2021 அன்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive