வாழ்த்துரை
இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே கல்வி.
மூடிய பள்ளிகளால் மாணவர்கள் முடங்கிப்போன போதிலும் முந்திக்கொண்டு முயற்சியை,. தன்னம்பிக்கையை ஊட்டியது பாடசாலை.
பிற மாணாக்கரையும் தம் மாணாக்கர் போன்று எண்ணி ஊக்கப்படுத்தும் ஆசிரியர் அனைவரின் பணியும் பாராட்டிற்குரியது.
மெல்ல கற்கும் மாணவர்களையும் வெல்வோம் என்ற நம்பிக்கையை ஊட்டியது பாடசாலை
கல்வி என்ற விலைமதிப்பில்லா செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்று வழி வகுத்தது பாடசாலை
மேலும் மேலும் பல சாதனை மாணவர்களை உருவாக்கிட நினைக்கும் தங்கள் வலை தளத்திற்கு வாழ்த்துகள்.
மாணவ சமுதாயத்திற்கு நற்பாதை அமைத்து நல்வழிப் படுத்தும் பாடசாலையின் அறப்பணி தொடர வாழ்த்துகிறேன்,!
நன்றி!!!
திருமதி. பாலா கணேசன்,
தமிழ் ஆசிரியை,
சென்னை
Arumai... Vazhthukkal.
ReplyDelete