🟢 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசியர்கள் கவனத்திற்கு...
EMIS WEB PORTAL - இணையதள வழியில் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
🟢 ஏற்கனவே வந்த சுற்றறிக்கைகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க கோரப்பட்டிருந்தது.
🟢 ஆனால் , 05.01.2022 மாலை தான்
முதன்மை க்கல்வி அலுவலர் அறிவுறுதிய தகவல் படி ஆசிரியர்களுடைய EMIS USERNAME PASSWORD பயன்படுத்தி, பதிவேற்றம் செய்ய வேண்டும் என தகவல் வந்துள்ளது.
🟢 எனவே, பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் உடனடியாக தங்களுடைய, 08- இலக்க எண்ணை பயன்படுத்தி, EMIS WEB PORTAL லில் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து, அதனை PRINT OUT எடுத்து, 03 - நகல்களில் தலைமையாசிரியர் பரிந்துரை ஒப்பம் பெற்று உடன் அலுவலகத்தில், நாளை 07.01.22 காலை 11.00 மணிக்குள் ஒப்படைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🟢 EMIS WEB PORTAL - லில் பதிவேற்றம் செய்வதில் தவறுகள் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஆசிரியரையே சாரும்.
🟢 எனவே, மிக கவனமாக புள்ளி விவரங்கள் பதிவேற்றம் செய்திட மாறுதல் கோரும் பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்து (சுற்றறிக்கையை பதிவேட்டில் கையெழுத்து பெற்று) வழிகாட்டுதல் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🟢 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை கோருகிற ஆசிரியர்கள் அதற்கான சான்று ஆவணங்களை இணைத்து முன்னிலைப்படுத்த வேண்டும்.
கல்வி அலுவலர்கள் - தஞ்சாவூர் மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...