கிராமப்புற பள்ளிகளை
நகர்ப்புறப் பள்ளிகளுடன் இணைப்பதே இச்செயல்பாட்டின் உரிய நோக்கமாக கொண்டு
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிமாற்றுப் பள்ளி
மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு பள்ளிகளில் வசதிகள் , கற்றல் கற்பித்தல்
நிகழ்வுகள் மற்றும் களப்பயணமாக அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள் , பல்வேறு
இயற்கை சூழல்கள் , அலுவலகங்கள் , வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும்
தொழிற்சாலைகள்ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...