பாராமெடிக்கல், நர்சிங்,
பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு
மருத்துவக்கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...